'இன்ஸ்டன்டு ஸ்டர் ப்ரை நூடுல்ஸ் | Stir Fry Noodles In Tamil | Indo-Chinese Recipe | Noodles Recipes|'

05:42 Jun 1, 2023
'இன்ஸ்டன்டு ஸ்டர் ப்ரை  நூடுல்ஸ் | Stir Fry Noodles In Tamil | Indo-Chinese Recipe | Noodles Recipes|  #stirfrynoodles #indochineserecipe #stirfry #noodlesrecipes #instantnoodles #vegstirfry #vegrecipes #instantstirfry #easynoodles #vegnoodles #homecookingtamil   We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow  Ramen Stir Fry Noodles: https://www.youtube.com/watch?v=jhj6XyNIE-I  Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase   https://www.amazon.in/shop/homecookingshow   Chilli Garlic Noodles: https://www.youtube.com/watch?v=fph0wgjuA_M Egg Noodles: https://www.youtube.com/watch?v=NweaHzHEwNY&t=217s   இன்ஸ்டன்டு ஸ்டர் ப்ரை  நூடுல்ஸ்   தேவையான பொருட்கள்  நூடுல்ஸ் வேகவைக்க  இன்ஸ்டன்டு நூடுல்ஸ் - 300 கிராம்  எண்ணெய் - 2 தேக்கரண்டி  தண்ணீர்   சாஸ் கலவை செய்ய   சோயா சாஸ் - 1 மேசைக்கரண்டி (Buy: https://amzn.to/2Oq9bKi) சிராச்சா சாஸ் - 2 மேசைக்கரண்டி வினிகர் - 2 தேக்கரண்டி (Buy: https://amzn.to/38YccsQ) சில்லி ஃபிளேக்ஸ் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/30Nrv4W) உப்பு - 1/4 தேக்கரண்டி மிளகு தூள்  பிரவுன் சுகர் - 1 தேக்கரண்டி (Buy: https://amzn.to/376pRNl)  நூடுல்ஸ் செய்ய    எண்ணெய் - 1  மேசைக்கரண்டி  பூண்டு பொடியாக நறுக்கியது  இஞ்சி பொடியாக நறுக்கியது  சிவப்பு மிளகாய் நறுக்கியது  வெங்காயம் - 1 நறுக்கியது  பீன்ஸ் நறுக்கியது  கேரட் - 1 நறுக்கியது  பச்சை குடைமிளகாய் - 1/2  மஞ்சள் குடைமிளகை - 1/2   முட்டைகோஸ் செய்த சாஸ் கலவை வேகவைத்த நூடுல்ஸ்  வெங்காயத்தாள் வெங்காயம் வெங்காயத்தாள் கீரை   செய்முறை  1. பாத்திரத்தில் தண்ணீர் சூடு செய்யவும். 2. இதில் நூடுல்ஸ்\'ஸை போட்டு எண்ணெய் சேர்க்கவும். 3. நூடுல்ஸ் வெந்ததும், வடிகட்டவும். 4. வடிகட்டிய நூடுல்ஸ் மீது, எண்ணெய் ஊற்றி, குளிர் தண்ணீர் ஊற்றி கிளறவும்.  5. இதனால் நூடுல்ஸ் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும். 6. தட்டிற்கு மாற்றி வைக்கவும். 7. சாஸ் செய்ய, சோயா சாஸ், சராச்சா சாஸ், வினிகர், சில்லி ஃபிளேக்ஸ், உப்பு, மிளகு தூள் மற்றும் பிரவுன் சுகர் சேர்த்து கலக்கவும். 8. அகல பேன்\'னில் எண்ணெய், பூண்டு, இஞ்சி, சிவப்பு மிளகாய், வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். 9. இதில் பீன்ஸ், கேரட், பச்சை குடைமிளகாய், மஞ்சள் குடைமிளகாய், முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும். 10. எல்லாவற்றையும் 5 நிமிடம் வதக்கவும். 11. அடுத்து வேகவைத்த நூடுல்ஸ்\'ஸை சேர்த்து வதக்கவும்.  12. நூடுல்ஸ் சாஸ்\'ஸில் நன்கு கோட் ஆகவேண்டும். 13. வெங்காயத்தாள் வெங்காயம், வெங்காயத்தாள் கீரை சேர்த்து கிளறவும்.  14. இன்ஸ்டன்டு ஸ்டர் ப்ரை  நூடுல்ஸ் தயார்.   You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES  WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/ YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/ A Ventuno Production : https://www.ventunotech.com/' 

Tags: Food , instant recipes , ramen , noodles , dinner recipes , stir fry , main dish , hema subramanian , spicy noodles , ramen noodles , recipe in tamil , instant noodles , veg noodles , stir fry recipes , indo chinese recipes , lunch box recipes , tamil samayal , Recipes in Tamil , Home cooking tamil , indo chinese , vegetable stir fry , quick stir fry , Instant Ramen , noodles recipes , veg stir fry , quick and delicious , ramen stir fry noodles , ramen noodles recipes , sunlife home cooking tamil

See also:

comments